மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் பிரச்சாரம் ஓய்வு
மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் பிரச்சாரம் ஓய்வு
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இறுதி நாளான இன்று மம்தா பானர்ஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.