அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய தலைவர் Dr.ஆ.வேல்முருகன் அவர்களின் 2021 தேர்தல் கள கருத்து
அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய தலைவர் Dr.ஆ.வேல்முருகன் அவர்களின் 2021 தேர்தல் கள கருத்து
ஒவ்வொரு இந்திய குடிமகனின் தலையாய கடமை வாக்களிப்பது. அப்படிப்பட்ட வாக்கு மக்களின் நேர்மையையும், கண்ணியத்தையும் பெற்றிருக்க வேண்டும் என்றும், வாக்கின் முக்கியத்துவத்தை விளக்கியும் அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய தலைவர் Dr.ஆ.வேல்முருகன் அவர்களின் 2021 தேர்தல் கள கருத்து.. -தமிழ் நியூஸ்.